சிவகாசி மாநகர கழகச் செயலாளர் து.நரசிம்மராஜ் – சுப்புலட்சுமி இணையரது பேத்தியும், ந.பரணிதரன் – புவனா இணையரது மகளுமான ப.வெண்பா இரண்டாம் பிறந்த நாள் (22.09.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடை ரூ.1000 வழங்கினர். வாழ்த்துகள்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account