கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், பேராவூரணி இரண்டாவது வார்டு திமுக துணை செயலாளர் இரா. முருகேசன் மகள்கள் செல்வி-நீலகண்டன் (திமுக ஒன்றிய அவைத் தலைவர்), அஞ்சம்மாள் -ஆனந்த ஜோதி, அத்தாணி மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் நீலாவதி-கருணாநிதி இவர்களின் தந்தைம சு. இரான் அவர்களின் மூன்றாம் ஆண்டு (20.09.2025) மற்றும் தாயார் இரா. குஞ்சம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு (02.08.2025 ) நினைவு நாளில் நினைவு கூர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை அளித்துள்ளனர். நன்றி!