கழக அமைப்பில் மாற்றங்களும் – செயல்பாடுகளும்!

Viduthalai
1 Min Read

சென்னை – பெரியார் திடலில் தலைமைக் கழக ஒருங்கிணைப்புப் பணிகள், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் மாதத்தில் வருகை தரும் நாள்கள் விவரம் வருமாறு:

1. முதல் வாரம்-                                முனைவர் துரை.சந்திரசேகரன்

(செவ்வாய், புதன், வியாழன்)பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

2. இரண்டாவது வாரம்-                 இரா.ஜெயக்குமார்

(செவ்வாய், புதன், வியாழன்)மாநில ஒருங்கிணைப்பாளர்

3. மூன்றாவது வாரம்-                       இரா.குணசேகரன்

(செவ்வாய், புதன் வியாழன்)மாநில ஒருங்கிணைப்பாளர்

4. நான்காவது வாரம்-                ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(வியாழன், வெள்ளி, சனி)        துணைப் பொதுச்செயலாளர்

5. நான்காவது வாரம்-                பொறியாளர்  ச.இன்பக்கனி

(திங்கள், செவ்வாய், புதன்)துணைப் பொதுச்செயலாளர்

மற்ற நாள்களில்:-                       வீ.அன்புராஜ்

                                                      பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *