*பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந் திரன் ரூபாய் 2000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.
*திராவிடர் கழக பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசு 500 ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
*06.09.2025 அன்று மதுரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புகழேந்தி, விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் இரண்டாயிரத்தை வழங்கினார்.