“ஜாதிப் பெருமை” (Caste Pride தமிழ் மொழி பெயர்ப்பு) நூல் அறிமுக விழா

1 Min Read

நாள்: 11.09.2025 வியாழக்கிழமை
சரியாக மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை – 7
வரவேற்புரை: ஆ.வீரமர்த்தினி
(தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
அறிமுகவுரை:
வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
பாராட்டுரை:
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
ஏற்புரை:
மூத்த பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா (நூலாசிரியர், Caste Pride)
மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் (மொழிபெயர்ப்பாளர், ஜாதிப் பெருமை)
நன்றியுரை: இரா.தமிழ்ச் செல்வன்
(மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
ஒருங்கிணைப்பு:
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் & பெரியார் நூலக வாசகர் வட்டம்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *