பெரியார் உலகம் நன்கொடை

0 Min Read

திண்டுக்கல் மூத்த வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியன்-சுலோச்சனா குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஒரு லட்சத்தை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் மோகனா வீரமணி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டி (திண்டுக்கல், 7.9.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *