இடம்:ஹோட்டல் பாம்குரோவ், நுங்கம்பாக்கம்,சென்னை நாள்: 07.09.2025 நேரம்: மாலை 6 மணி
வரவேற்புரை: கே.எஸ்.அபிலாஷ் ஜியோத்
(தலைவர், அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம்)
தலைமை பேச்சாளர்கள்: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
டி.கே.எஸ்.இளங்கோவன்
(மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
வாழ்த்துரை: பி.வில்சன்
(மூத்த வழக்குரைஞர், நாடாளுமன்ற உறுப்பினர்)
கோ.கருணாநிதி (பொதுச்செயலாளர்,
அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் AIOBC)
வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
வேயுறு தோளிபங்கன் (வழக்குரைஞர்,
ஓபிசி வாய்ஸ் இதழ் ஆசிரியர்)
நன்றியுரை: ராஜசேகரன் (பொதுச்செயலாளர்,
அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் AIOBC SWA)