- நினைவுகளின் நிழலில்…! – அ. பழநியாண்டி
- அகஸ்தியர் ஒரு மீள் பார்வை – ஆர்.பாலகிருஷ்ணன்
- கருநாடாக இசை என்னும் தமிழ் இசை – அமுதா பாண்டியன்
- இன்னொரு தாய் – சிறுகதைத் தொகுப்பு – ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன்
- விஞ்ஞானப்பூர்வ சிந்தனை (கட்டுரைத் தொகுப்பு) – ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன்
- நியுட்ரான் நட்சத்திரங்கள் (கவிதைத் தொகுப்பு) – ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம்.
– நூலகர்