வருந்துகிறோம்

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர், தந்தை பெரியார் கொள்கை நெறிப்படி வாழ்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காசவளநாடு புதூர் எ.தமிழரசன்  25.8.2025 அன்று மதியம் 2 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

26.8.2025 நண்பகல் 12 மணியளவில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் தமிழரசன் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

26-08-2025 பிற்பகல் 2 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்திலிருந்து புறப்படும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *