மகளிர் அரங்கம் பகுதிக்கு, பெண்ணுரிமைப் போராட்ட வரலாறு, சாதனையாளர்கள் வரலாறு, பல் துறையைச் சேர்ந்த புதிய சாதனையாளர் அறிமுகம், மகளிர் உடல் நலம் – உள்ள நலம் போன்றவற்றில் கட்டுரைகள், செய்தித் துணுக்குகளை வாசகர்கள் எழுதி அனுப்பலாம்.
விடுதலை – மகளிர் அரங்கம்
பெரியார் திடல், 84/1 (50),
ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7
மின்னஞ்சல்: [email protected]