கழகக் களத்தில்…! 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை

1 Min Read

மன்னங்காடு: மாலை 5.30 மணி *இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில், மன்னங்காடு வடக்கு *வரவேற்புரை: கோ.பழனிவேலு *தலைமை: புலவஞ்சி இரா.காமராசு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) *மா.காரியப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்) *மாநாட்டு விளக்க உரை:  இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: கலைமணி காரியப்பன்.

டி.ஜி.புதூர்

டி.ஜி.புதூர்: மாலை 5.30 மணி *இடம்: சந்தைக்கடை வணிக வளாகம் அருகில், டி.ஜி.புதூர், நால்ரோடு *வரவேற்புரை: மா.சூர்யா (மாவட்ட திராவிட மாணவர் கழகம்) *தலைமை: ஜி.கே.மூர்த்தி (மாவட்ட துணை செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்டத் தலைவர்) *முன்னிலை: இரா.சீனிவாசன் , ஈரோடு த.சண்முகம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பெ.விக்னேஷ் (மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்) *5 மணிக்கு: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிப்பாளையம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *