நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

மதுரை மாவட்ட மேனாள் செயலாளர் பெரியகுளம் பால் கடை ச.வெ.அழகிரியால் இணையேற்பு விழா நடத்தி வைக்கப்பட்ட தேனி மாவட்ட  தலைவர் ரகுநாகநாதன்-கவிஞர் பேபி சாந்தா தேவி (பொதுக்குழுஉறுப்பினர்) ஆகியோரின் 53ஆம் ஆண்டு மணநாள் (06.06.1971) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *