இஸ்ரோவில் 303 காலியிடங்கள்

Viduthalai
1 Min Read

இஸ்ரோவின் கீழ் செயல்படும் இஸ்ரோ ஒருங் கிணைந்த தேர்வாணையத்தில் (அய்.சி.ஆர்.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 90, மெக்கானிக்கல் 163, கம்ப்யூட்டர் சயின்ஸ் 47, எலக்ட்ரானிக்ஸ் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1 என மொத்தம் 303 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : குறைந்தது 65 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது : 14.6.2023 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரி வினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம் : தமிழ்நாட்டில் சென்னை மட்டும்

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250.

கடைசிநாள் : 14.6.2023

விவரங்களுக்கு : isro.gov.in/ICRB_Recruitment7.html

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *