‘திராவிட இயக்கத்தின் ஜாதி எதிர்ப்பு’ என்ற தலைப்பில் ம.தி.தா. இந்து கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஆ.நீலகண்டன் அவர்களுடன் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் நடத்திய நேர்காணல் கண்டேன். பல கேள்விகளுக்கு தகுந்த விளக்கம் அளிக்கும் முறையில் நல்ல தரவுகளுடன் அந்த உரையாடல் இருந்தது. அனைவரும் அந்த சிந்தனைகளைக் கேட்டு பயன்பெற பெரியார் விஷன் வலைதளத்தை Periyar Vision OTT பார்க்க வேண்டும்.
– த.பரமேஸ்வரன்
மயிலாப்பூர், சென்னை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com