குரு – சீடன்!

0 Min Read

ஒன்றும் இல்லையே!

சீடன்: பீகாரில் ரூபாய் 880 கோடியில் பிரமாண்டமாக சீதைக்குக் கோயில் கட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துள்ளாரே, குருஜி

குரு: கோயில் கட்டுவதும், மத வெறியைத் தூண்டு வதும்தானே பிஜேபி ஆட்சி சீடா! மற்றபடி மக்கள் நலன் சார்ந்து செய்த உருப்படியான செயல்பாடுகள் ஒன்றும் இல்லையே சீடா!!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *