வீடு இல்லையாம்…
மகன்: எனக்கு ஒரு வீடுகூட கட்டிக் கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி பேசி உள்ளாரே அப்பா!
அப்பா: ஆமாம், தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்று சொன்னவராயிற்றே பிரதமர் மோடி!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Sign in to your account