27.06.2025 ஆம் நாள் செந்துறையில் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தின்போது பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விசயேந்திரன் மாதந்தோறும் ரூபாய் 2000வீதம் 50 மாதமும், பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு ரூ..500 வீதம் 50 மாதமும் “பெரியார் உலக” நன்கொடை தருவதாக உறுதி எடுத்ததின்பேரில் 27.07.2025 முதல் தவணையும், 2ஆவதுதவணை 05.07.2025இல் செலுத்தியுள்ளனர்.