l மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம்.
l இதைப் பற்றி பேச மாட்டார்களா? மத்திய பிரதேச போபாலில் தனியார் மருத்துவக் கல்லூரியில் புதிதாக வந்த மாணவரை இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக தாக்கு!
l வங்காளதேச மேனாள் பிரதமர் ஷேக் அசினாவுக்கு ஆறு மாதம் சிறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு.