நாள் : 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணி
இடம்: பந்தலடி, மன்னார்குடி
சுயமரியாதைச் சுடரொளிகள் மன்னை ப.நாராயணசாமி மன்னை ஆர்.பி.சாரங்கன் நினைவு மேடை
வரவேற்புரை:
ஆர்.எஸ்.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்
தலைமை:
ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்டத் தலைவர்
முன்னிலை:
கோ.கணேசன், மன்னார்குடி மாவட்டச்செயலாளர்
ப.சிவஞானம், மன்னை மாவட்டக்காப்பாளர்
இணைப்புரை:
இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
தொடக்கவுரை:
பூண்டி கே.கலைவாணன்
திருவாரூர் மாவட்டச்செயலாளர், திமுக
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கொள்கை வீராங்கனைகள் நூல் வெளியீட்டு உரை:
முனைவர் டி.ஆர்.பி. ராஜா
தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
‘கொள்கை வீராங்கனைகள்’ நூல் ஆய்வுரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
நூல் பெற்றுக்கொள்வோர்:
ஏ.கே.எஸ்.விஜயன் (தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி), பி.ராசமாணிக்கம் (சட்ட திருத்த குழு உறுப்பினர், திமுக), தலையாமங்கலம் ஜி.பாலு (மேனாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், திமுக, சு.ஞானசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) நா.இளையராஜா (மாநில இளைஞரணி து.செயலாளர், தாட்கோ தலைவர் திமுக), க.தன்ராஜ் (மாவட்ட அவைத்தலைவர், திமுக),
சோம.செந்தமிழ்செல்வம் (நீடாமங்கலம் ஒன்றிய மேனாள் பெருந்தலைவர், திமுக)
மன்னை த.சோழராசன் (மன்னை நகர் மன்ற தலைவர், திமுக), வீரா.கணேசன் (மன்னை நகரச் செயலாளர், திமுக), டி.எஸ்.டி.முத்துவேல் (மன்னை மேற்கு ஒன்றிய செயலாளர், திமுக), வி.எஸ்.ஆர். தேவதாஸ் (கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர், தி.மு.க.), பால.ஞானவேல் (கோட்டூர் ஒன்றிய வடக்குச் செயலாளர், திமுக). சித்தேரி பி.சிவா (மன்னை மத்திய ஒன்றியச் செயலாளர், திமுக), நா.கவியரசு (நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக), கே.வி.கே.ஆனந்த் (நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர், தி.மு.க.)
நன்றியுரை : வே.அழகேசன்,
(மன்னை நகர திராவிடர் கழகச் செயலாளர்)
நிகழ்ச்சியின் தொடக்கத்தில்
பாவலர் பொன்னரசு & தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், சு.சிங்காரவேலர் ஆகியோர் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
ஏற்பாடு:
மன்னார்குடி (கழக) மாவட்ட திராவிடர் கழகம்