நாள் : 23.6.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி
இடம்: திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை
முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்), இரா.மோகனதாஸ் (மாவட்ட செயலாளர்)
தலைமை: அம்பிகா கணேசன், (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)
சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
குறிப்பு: அனைத்து தோழர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்