இந்திய ரயில்வேயின் டெல் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

viduthalai
1 Min Read

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில் டெல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில்டெக்னிக்கல் 18, நெட்வொர்க் 10, சிக்னலிங் 8, மார்க்கெட்டிங் 8, பைனான்ஸ் 4 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., /எம்.பி.ஏ., / டிப்ளமோ.
வயது: 21-28 (30.6.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு,நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: மும்பை / கோல்கட்டா / டில்லி / அய்தராபாத்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600
கடைசி நாள்: 30.6.2025
விவரங்களுக்கு: railtel.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *