பேபி ரெ. ரவிச்சந்திரன் – செந்தமிழ்செல்வி இணையரது மகள் ர. மணியம்மை, என் ராஜப்பன் – ஆனந்தவள்ளி இணையரது மகன் ரா. கார்த்திக் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி, தஞ்சை மு. அய்யனார், உத்திராபதி மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள். (உரத்தநாடு, 6.6.2025)