தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி பேராசிரியர் 53, உதவி நுாலகர் 3, உடற்கல்விக்கான துணை இயக்குநர் 3 என மொத்தம் 59 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 18-40 (6.6.2025இன்படி)
பணியிடம்: சேலம், தேனி, உடுமலைப்பேட்டை.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து recruitmentcp@tanuvas.org.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கால்நடை கல்லுாரி, ஆராய்ச்சி நிறுவனம், சேலம்
நாள்: 2025 ஜூன் 10, 11, காலை 9:00 மணி முதல்…
கடைசி நாள்: 6.6.2025
விவரங்களுக்கு: tanuvas.ac.in
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் பணியிடங்கள்

Leave a Comment