‘விடுதலை’ வைப்பு நிதி

viduthalai
1 Min Read

தமிழர்களின் உயிர்மூச்சாம் ‘விடுதலை’ நாளேட்டின் 91ஆம் பிறந்த நாளில், விடுதலையை வாழ்வித்துக் கொண்டிருக்கும் விடுதலை ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் பேருவகையுடனும், பெருமகிழ்வுடனும், நெகிழ்வுடனும் வழங்கிய
நன்றிக் காணிக்கை (1.6.2025)

‘விடுதலை’ வைப்பு நிதி –

162ஆம் முறையாக                     ரூ.1000

பெரியார் பெருந்தகையாளர் நிதி –

336ஆம் முறையாக                      ரூ.100

செ.பெ.தொண்டறம் வழங்கும்

‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை –

191ஆம் முறையாக                      ரூ.100

இதழ் கட்டணங்கள்

‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம்

(க.ச.பெரியார் மாணாக்கன்) –

131ஆம் முறையாக                     ரூ.1000

‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி) –

107ஆம் முறையாக                      ரூ.900

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்

(செ.பெ.தொண்டறம்) – 107ஆம் முறையாக     ரூ.600

மொத்தம்       ரூ. 3,700

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *