நன்கொடைகள்

Viduthalai
1 Min Read

சேலம் ,ஆத்தூர் , மேட்டூர் கழக மாவட்ட குடும்ப விழா கலந்துரையாடல் கூட்டத்தில்(27.05.2025) கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கப்பட்ட பெரியார் உலகம்   நன்கொடைகள் மற்றும் விடுதலை,  உண்மை  சந்தாக்கள் விவரம்

இடைப்பாடி ,கோவி .அன்புமதி – சு .சாந்தி  (தலைவர் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) மகன்:   அன்பு யாழ் திலீபன் – மகேஸ்வரி இணையரின் மகள் பிறந்ததன்  மகிழ்வாக (பெயர்த்தி) பெரியார் உலகத்திற்கு ரூ .1000/- நன்கொடையாக வழங்கினார்.

க.கமலம் -சேலம்  பெரியார் உலகத்திற்கு  ரூ .500/- 7ஆவது தவணையாக நன்கொடை  வழங்கினார்.

கோவிந்தராசு – கல்பாரப்பட்டி  பெரியார் உலகத்திற்கு  – ரூ .500/-

தமிழ்மதி-சுரேஷ் – விடுதலை 2 ஆண்டு சந்தாக்கள் ரூ.4000/-

பா .காயத்ரி-சந்தோஷ் – விடுதலை ஆண்டு சந்தா ரூ .2000/-

சே ,ஜான்சிராணி -ஆத்தூர் – உண்மை சந்தா ரூ.900/- (GPAY )

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *