25.5.2025 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை சிந்தனை மேடை நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்

Viduthalai
2 Min Read

மதுரை: மாலை 4 மணி * இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை * பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி – புரட்சிக்கவிஞரின் திரைப்பாடல்கள் (இசையுடன்) யாவரும் பாடலாம் * தலைமை: சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: வீர.பழனிவேல்ராஜன் (மாவட்ட செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) * கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல், பத்தாம் வகுப்பு, +2 தேர்வில் வெற்றி பெற்ற கழகத் தோழர்களின் இல்லச் செல்வங்களுக்கு பாராட்டு * நோக்கவுரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், ப.க.) * பரிசு வழங்குபவர்கள்: தே.எடிசன்ராசா, தலைமை செயற்குழு உறுப்பினர், சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்) * விழா பேருரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),  * நன்றியுரை: சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.), * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்).

26.5.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் 1042 சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வீ.குமரேசன் (பொருளாளர்), ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்) * தலைமையேற்றுச் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ச.இன்பக்கனி (திராவிடர் கழகம்).

பணி நிறைவு பாராட்டு விழா

கூவத்தூர்: மாலை 4 மணி * இடம்: தூய அன்னை அடைக்கல மாதா வணிக வளாகம், கூவத்தூர் * வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் * தலைமை: எஸ்.வெங்கடேசன் * முன்னிலை: ஆர்.வேல்முருகன், கே.ஆரோக்கியராஜ் * வாழ்த்துரை: முனைவர்
துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), எம்.தனராஜ், ஆரோக்கிய ராஜேஷ் * ஏற்புரை: தியாக.முருகன் (கிளை அஞ்சலக அதிகாரி, கூவத்தூர்) * நன்றியுரை: மு.க.அதியமான்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *