நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

திராவிடர் கழக தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அ.சுப்பிரமணியன் தஞ்சை ஒன்றிய அமைப்பாளர் அ.தனபால் ,அ.உத்திராபதி அ.அஞ்சாதேவன் ஆகியோரின் தந்தை யார் உரத்தநாடு ஒன்றியம் தெற்கு நத்தம் துரைராஜ் என்கிற அய்யாகண்ணு அவர் களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு(28.6.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத்தின் சார்பில் ரூபாய் 1000 நன்கொடை வழங் கினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *