வணக்கம், ‘மயானக் குறிப்புகள்’ என்றொரு ஆவணப்படத்தை Periyar Vision OTT-இல் பார்க்க நேர்ந்தது. காலம்காலமாக மயானங்களில் வேலைசெய்துவரும் மக்களின் உணர்வுகளையும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. அனைவரும் இந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். Periyar Vision OTT மேலும் இதுபோன்ற ஆவணப்படங்களை அதிகளவில் ஒளிபரப்ப என்னுடைய வாழ்த்துகள்.
– செ.நாகப்பன், மதுரை
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com