நாள் : 11-05-2025 ஞாயிறு
நேரம்: மாலை 06-00 மணி
இடம்:ஹேப்பிஹால் முதல் தளம் சிவசக்தி தியேட்டர் எதிரில், எண்: 7, முதல் முதன்மை சாலை, டாக்டர் மூர்த்தி நகர், பாடி, சென்னை-600 050
வரவேற்புரை: க.இளவரசன்
(ஆவடி மாவட்ட செயலாளர்)
தலைமை: வளையாபதி சுந்தரேசன்
மலர் வெளியிட்டு நினைவேந்தல் உரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்)
மலர் பெற்று நினைவுரை: சி.சு.நே.மோகன், சு.கிள்ளிவளவன, வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட கழகத் தலைவர்)
நன்றியுரை: தி.குறளரசி