நாள் : 01.05.2025 நேரம்; காலை 6.15 மணி
இடம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (பெரியார் நிகர் நிலை பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர்-613403.
ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைப்பவர்கள்
சண்.இராமனாதன் (தஞ்சை மாநகராட்சி மேயர்)
கே.கணேஷ் குமார்
(காவல் துறை இணை கண்காணிப்பாளார், தஞ்சை)
துரை.சுதாகர் (திரைப்படக் கலைஞர்)
முன்னிலை:
வீ.அன்புராஜ்
(தாளாளர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்).
பேராசிரியர் V.இராமச்சந்திரன் (துணைவேந்தர், PMIST)
சிறப்பு விருந்தினர்:
முனைவர். கோவி.செழியன்
(உயர்கல்வி துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துரை.சந்திரசேகரன்
(சட்டப்பேரவை உறுப்பினர். திருவையாறு தொகுதி)
டி.கே.ஜி. நீலமேகம் (சட்டப்பேரவை உறுப்பினர், தஞ்சாவூர் தொகுதி), முனைவர். அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி)
சிறப்பு விருந்தினர்கள்:
சிவராஜ் (சிவசிதம்பரம் ஜீவல்லர்ஸ், தஞ்சாவூர்), பாஸ்கரன் (ஏ2இசட் பல் நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர்), செந்தமிழ்செல்வன் (சிவராமன்&கோ, தஞ்சாவூர்), டேவிட் டேனியல் (மாவட்ட விளையாட்டு அலுவலர், தஞ்சாவூர்), அமர்சிங் (வழக்குரைஞர் மாவட்ட செயலாளர் – திராவிடர் கழகம்), வைரவராஜ் (வி.ஆர் ஸ்போர்ட்ஸ், தஞ்சாவூர்), விக்னேஷ் குமார் (கோல்ட்கப் வாட்டர் ஒர்க்ஸ், தஞ்சாவூர்), பட்டாபி (தீபு ஸ்போர்ட்ஸ் தஞ்சாவூர்), மருத்துவர் உஷா நந்தினி (கிரிஷ் மருத்துவமனை, தஞ்சாவூர்)