கோவை வசந்தம் கு.இராமச்சந்திரன் படத்திறப்பு நினைவேந்தல்

Viduthalai
1 Min Read

அரசியல்

நாள்: 3.7.2023 காலை 10.30 மணி

இடம்: சுகுணா ஆடிட்டோரியம், 

மினி ஹால், காளப்பட்டி ரோடு

தலைமை: வசந்த் டி.ராமச்சந்திரன்

முன்னிலை: தி.க.செந்தில்நாதன் (மாவட்ட தலைவர், கோவை), புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர், கோவை)

படம் திறந்து நினைவேந்தல் உரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

பங்கேற்று உரை:

கு.இராமகிருட்டிணன் (பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்), செந்தலை ந.கவுதமன் (மாநில  திமுக இலக்கிய அணி புரவலர்), கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்), நா.கார்த்திக் (கோவை திமுக மாநகர மாவட்ட செயலாளர்), கா.சு.நாகராசன் (அமைப்புச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), 

எஸ்.எம்.சாமி (திமுக பகுதி செயலாளர், சிங்காநல்லூர்), சிங்கை பிரபாகரன் (திமுக தலைமை கழக பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மருத்துவர் கவுதமன் (மாநில மருத்துவரணித் தலைவர், திராவிடர் கழகம்), ஈரோடு த.சண்முகம் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) 

நன்றியுரை: பிரபு தர்மராஜ்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *