வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு
நாள்: 07.07.2023 வெள்ளிக்கிழமை.
மாலை 05.00 மணி.
இடம்: பேருந்து நிலைய திடல், வடலூர்.
தலைமை:
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
சிறப்பு உரை :
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
நிறுவனர், திராவிட இயக்க தமிழர் பேரவை
வழக்குரைஞர் அ.அருள்மொழி
பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்
எம்.ஆர்.ஆர்.இராதாகிருஷ்ணன்
விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்
பொறியாளர் வி.சிவக்குமார்
மாவட்ட கல்விக்குழு தலைவர்
தி. திருமால்வளவன்
தலைவர், ஒழுங்கு நடவடிக்கைக் குழு. த.வா.க.
பொறியாளர் மு.செந்திலதிபன்
ம.தி.மு.க. பொருளாளர்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
மாநிலக்குழு உறுப்பினர், சி.பி.எம்
டி.மணிவாசகம்
சி.பி.அய், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்
சன்மார்க்க அன்பர்கள்:
சாது சிவராமன், கு.கணேசன், இராச.குழந்தைவேலனார்,
சா.இராசதுரை, மு.கிஷோர்குமார், வெ.இராமாநுசம் சபேசன்
மாலை 05.00 சன்மார்க்க இசை நிகழ்ச்சி
மழையூர் சதாசிவம் குழுவினர்
மாநாட்டு வரவேற்புக்குழு – வள்ளலார் மக்கள் இயக்கம், வடலூர்