7.4.2025 திங்கள்கிழமை
மாபெரும் வழக்காடு மன்றம்
விராலிமலை: மாலை 5.30 மணி *இடம்: அண்ணா சிலை, செக்போஸ்ட், விராலிமலை * தலைமை: ஓவியர் குழந்தைவேல் * வரவேற்புரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: மு.பி.ம.சத்தியசீலன் (திமுக), அ.இளங்குமரன் (திமுக), கே.பி.அய்யப்பன் (திமுக) * தொடக்கவுரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * தலைப்பு: திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுவது குற்றமே! *நடுவர்: அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பரப்புரைச் செயலாளர்) * வழக்குத் தொடுப்பவர்: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) *வழக்கை மறுப்பவர்: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * பங்கேற்போர்: ஆ.சுப்பையா (மாவட்ட காப்பாளர்) * நன்றியுரை: ரெ.மு.தர்மராசு.
8.4.2025 செவ்வாய்க்கிழமை
பொன்னமராவதியில் அன்னை மணியம்மையார் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
பொன்னமராவதி: மாலை 6 மணி *இடம்: ஆட்டோ நிறுத்தம், பேருந்து நிலையம் எதிரில், பொன்னமராவதி *தலைமை: தி.பொன்மதி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *வரவேற்புரை: கா.காரல்மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *அறிமுக உரை: அ.சரவணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: அ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயாளர்) *தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சுழலும் சொற்போர்: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் *நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *உரிமைப் பறிப்பு: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), ஹிந்தித் திணிப்பு: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), நீதி மறுப்பு: வழக்குரைஞர் க.சிங்காரவேலு (கழக பேச்சாளர்) *நன்றியுரை: இரா.வெள்ளைச்சாமி.