5.4.2025 ‘தினமலர்’ முதல் பக்கத்தில் ‘நீட்’ தேர்வு அன்று முதல் இன்று வரை..என்று எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் இருந்த கால கட்டத்திலிருந்து கூறியவற்றைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளது.
அந்தப் பட்டியல்படி பார்த்தாலும் ‘நீட்’ எதிர்ப்பில் அவர் உறுதியாக இருப்பதைத்தான் வெளிப்படுத்துகிறதே தவிர அதிலிருந்து பின் வாங்கியதாகக் காட்டுவதாகத் தெரியவில்லை.
‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு!’ என்பது பழமொழி.
‘தினமலர்’ பாராட்டுகிறதா பழிக்கிறதா?

Leave a Comment