2.4.2025 புதன்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும்
16ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: சிந்துசமவெளி நாகரீகம் *சிறப்புரை: முனைவர் ச.தீபிகா (துணை பேராசிரியர், எம்சிசி கல்லூரி, தாம்பரம்) * தலைமை: ஆதிமாறன் (திமுக) * பொருளாளர்: துரை.மணிவண்ணன் (மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).