கன்னியாகுமரி கருங்கல் பேரூராட்சி பகுதியில் கடவுள் மறுப்பு வாசக பலகை திறப்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கன்னியாகுமரி மாவட் டம் கருங்கல் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த திராவிடர்கழகத் தோழர் ஜெயக்குமார் அவருடைய இல்லத்தின் அருகில் பொதுமக்கள் பலரும் சந்திக்கும் மிக முக்கியமான சந்திப்பு பகுதியில் தந்தை பெரியாருடைய படத்துடன் கூடிய கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகத்தை பலகையில் எழுதி அதை திறந்து வைத்தார் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தோழர் கலைச் செல்வன் ஆகியோர் பாராட்டினர். பொதுமக்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரி வித்துள்ளனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *