திராவிடர் கழக மேனாள் திருவாரூர் மண்டலக் கழகச் செயலாளர், நல்லாசிரியர் க.முனியாண்டி அவர்களின் இணையரும், கண்மணி, வெண்ணிலா, கவிதா ஆகியோரது தாயாருமாகிய மு.சந்திரா அவர்கள் நேற்று (16.3.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரது இறுதி இரங்கல் நிகழ்வுகள் புலிவலம் காந்தி நகர்-2 (வாளவாய்க்கால் பாலம் அருகில்) அவர்கள் இல்லத்தில் இன்று (17.3.2025) காலை 10 மணியளிவில் நடைபெற்றது.
ஆசிரியர் க.முனியாண்டி அவர்களிடம் அலைப் பேசி வழியாக கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆறுதல் கூறினார்.
நல்லாசிரியர் ஆரூர் க.முனியாண்டியின் வாழ்விணையர் மறைவுக்கு வருந்துகிறோம்

Leave a Comment