24.03.2025 – வெள்ளாள தெரு – மாலை 6 – 9 வரை
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்)
த.பரிதின் (மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர்)
26.03.2025 – கொளத்தூர் – மாலை 6 – 9 வரை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்)
நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்)
29.03.2025 – ஓட்டேரி – மாலை 6 – 9 வரை
வழக்குரைஞர் பா.மணியம்மை
(திராவிட மகளிர்பாசறை மாநில செயலாளர்)
வெ.கார்த்திக் (மாவட்ட இளைஞரணித் தலைவர்)
31.03.2025 – முத்தமிழ் நகர் – மாலை 6 – 9 வரை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்)
வழக்குரைஞர் பா.மணியம்மை
(திராவிட மகளிர்பாசறை மாநில செயலாளர்)
வ.கலைச்செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு:
வழக்குரைஞர் சோ.சுரேஷ்
மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்
அமைப்பு:
வட சென்னை மாவட்ட திராவிடர் கழகம் – இளைஞரணி
திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கம், ‘திராவிட மாடல்’ அரசினைப் பாராட்டியும் மற்றும் கொளத்தூர்-பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு “பெரியார்” பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
Leave a Comment