பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. சு.மகாமணி மாவட்ட செயலாளர். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மலர்மன்னன். மாவட்ட துணைச் செயலாளர். சு.ராஜசேகர். மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன், வசந்தி சேவியர். தவமணி ராஜசேகர்.மாநகரத் தலைவர் ராமதாஸ். திருவரங்க நகர செயலாளர்.இரா. முருகன், துவாக்குடி பகுதி செயலாளர் விஜயராகவன். விமல்ராஜ். கோபாலகிருஷ்ணன். ரகுராமன். திருநாவுக்கரசு. பென்னி. ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.