மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டங்கள்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வட சென்னை 08.03.2025 – சனிக்கிழமை – மாலை 7 மணி இடம்: கொடுங்கையூர்
கும்முடிப்பூண்டி 09.03.2025 – ஞாயிற்றுக்கிழமை – பகல் 11 மணி இடம் : பொன்னேரி
ஆவடி 09.03.2025 – ஞாயிற்றுக்கிழமை – மாலை 6 மணி இடம் : ஆவடி
பொருள் : 15.02.2025 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல் மற்றும் மாவட்டக் கழக இளைஞரணியின் ஆக்கப்பணிகள்
மேற்கண்ட மாவட்டத்தின் இளைஞரணித் தலைவர் மற்றும் செயலாளர், அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு தகவல் தெரிவித்து திட்டமிட்ட நேரத்தில் கலந்துரையாடல் கூட்டத்தினை நடத்திட ஏற்பாடு செய்யுமாறு அறிவுத்தப்படுகிறது.
விழைவு – சோ.சுரேஷ்,
மாநில இளைஞரணித் துணைச்செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *