மலேசியா : சிலாங்கூர் மாநிலம் புக்கிட் பெருந்தோங் நகரில் உள்ள 200க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘தவறு இன்றி தமிழ் எழுத’ எனும் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் கட்டுரைகளும் இந்த நூலில் இணைக்கப் பட்டுள்ளது. மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர்
மு.கோவிந்தசாமி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் கட்டுரை

Leave a Comment