பெரியார் பெருந்தொண்டர் அவினாசி இராமசாமி (வசூலித்த தொகை) ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.50,000த்தை
தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கோபி இராஜமாணிக்கம் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கோபி
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், ஈரோடு சண்முகம் உள்ளனர். (சிதம்பரம், 15.2.2025)
வடசேரி ஞானசிகாமணி பொதுக் குழு உறுப்பினர் (உரத்தநாடு) ‘விடுதலை’ சந்தா தொகை ரூ.18,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.உடன்: வழக்குரைஞர் அமர்சிங், அருணகிரி மற்றும் தோழர்கள் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 64 ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.25,000 அய் குமரி மாவட்ட கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள். (சிதம்பரம், 15.2.2025)