மீனவத் தமிழர்கள் என்றால்?

Viduthalai
0 Min Read

தமிழர்கள் என்றால் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு ஓர் அலட்சியம்! நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு தமிழ்நாடு மீனவர்கூட இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட மாாட்டார்கள் என்றார் நரேந்திர மோடி.
உண்மை என்ன தெரியுமா?
இவர்களின் 10 ஆண்டுகால ஆட்சியில், 3,534 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைப்பு!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *