பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் கொள்ளுப்பேரனும், சாமி சமதர்மம்- பவானி, ஆனந்தி ஆகியோரின் பேரனும், ச.பிரின்சசு பேராண்டாளு மங்கை – மு.கிருபாசங்கர் ஆகியோரின் மகனுமான பெரியார் பிஞ்சு கி.புத்தன் 13ஆம் ஆண்டு பிறந்தநாள் (9.2.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்!