PERIYAR VISION OTT-இல் விடுதலைப் பார்வை நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்

viduthalai
1 Min Read

சென்னை,பிப்.6- உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை-இல் வெளியாகும் செய்தி களை காணொலி வடிவில் தொகுத்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி PERIYAR VISION OTT-இல் ஒளிபரப்பாகிறது.

மேலும் உரைவீச்சுகள், நேர்காணல்கள், ஆவணப் படங்கள், குறும்படங்கள், வலைத்தொடர்கள் மற்றும் வகுப்புகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஒலி, ஒளிப் புத்தகங்கள், இசை ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, அறிவியல் மனப் பான்மை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்பு கள் திரையிடப்படுகின்றன.

இதனை ஆண்டிராய்டு தொலைக்காட்சிகளிலும், ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு திறன் பேசிகளிலும் கண்டு பயன்பெறலாம்.
‘PERIYAR VISION’ OTT-யில் ஓராண்டுக் கட்டணம் ரூ.750, அரையாண்டுக் கட்டணம் ரூ.500 ஆகியவற்றுள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து சந்தா செலுத்தலாம்.

மேலும் சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள PERIYARVISION.COM/SUBSCRIPTION எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு அழைக்கவும்: 7395891099

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *