நாசா விண்வெளி திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யம் செல்லும் முதல் வீரர் சுபான்சு சுக்லா

viduthalai
0 Min Read

நாசாவின் விண்வெளி திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யம் செல்லும் முதல் வீரராக, விமானப்படை பைலட் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்சு சுக்லா(40). இந்திய விமானப்படையில் கடந்த 1985ஆம் ஆண்டு பைலட்டாக சேர்ந்தார். ஏன்-32, டார்னியர், ஹாக், ஜாக்குவார், மிக்-21, மிக்-29 மற்றும் சுகோய் போர் விமானங்களில் 2000 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *