வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கொடுத்த எந்த திருத்தங்களையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் வக்பு சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம் என்றார். இந்த மசோதா தொடர்பான ஜேபிசி வரைவு அறிக்கை விரைவில் அரசிடம் அளிக்கப்படவுள்ளது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு

Leave a Comment