எந்தக் காரியங்களை ஒரு மனிதன், தான் அப்படிச் செய்ய நினைத்ததும், மற்றவர்கள் அறியாதபடி செய்ததும், வேறு பல நிர்ப்பந்தங்களால், இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய முடியாமல் இருந்ததுமாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படிப்பட்ட காரியமானாலும் ஒருக் காலமும் குற்றமுடையதாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’