ரூபாயை காப்பாற்ற போராடும் ரிசர்வ் வங்கி

0 Min Read

இந்தியாவின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இது டிச. 27ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் $4.11 பில்லியன் குறைந்து, 640.27 பில்லியன் டாலராக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் RBI டாலரை விற்று வருகிறது. அதேநேரம், தங்கத்தை தொடர்ந்து வாங்குவதால், அதன் கையிருப்பு 541 மில்லியன் டாலர்கள் உயர்ந்து 66.26 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண