பொங்கலை முன்னிட்டு 8 பிரிவுகளில் கலைப் போட்டி களை அரசு அறிவித்துள்ளது. கோலப் போட்டி, ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாரம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி, ஆவணப் போட்டிகள் நடத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கான போட்டிகள் என்றும், இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் படைப்புகளை tndlprmhpongal2025@gmail.com முகவரிக்கு அனுப்பலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.